Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்லூரிகள் , பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Advertiesment
கல்லூரிகள் ,  பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
, திங்கள், 22 நவம்பர் 2021 (17:36 IST)
கல்லூரிகள்  மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தமிழக உயர்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டுமெனக் கூறியுள்ளது.

மேலும், வரும் ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டுமெனவும் அதற்கு முன்மாதிரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள்... பிடிவாதத்தை விட்ட ஜெகன்!