திரையரங்குகளில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை - உயர்நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (17:26 IST)
தமிழகத்தில் திரையரங்குகளில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும், திரையரங்குகளில் குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 
 
கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பது தொடர்பான புகார் குறித்து அடிக்கடி சோதனை செய்து அபராதம் வசூலிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments