Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிப்பு!

Advertiesment
உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிப்பு!
, வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:38 IST)
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி  முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்,கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசர வழக்குககளை விசாரிப்பதற்காக வாரத்திற்கு 4 நீதிபதிகள் வீதம்  21  நீதிபதிகள் விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு வேலை: அதிரடி அறிவிப்பு!