Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் போட்ட கையெழுத்து என்னுடையதல்ல: இப்படி யாராவது வாக்குமூலம் கொடுப்பார்களா?

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (22:04 IST)
நடிகர் விஷாலின் ஆர்.கே.நகர் தொகுதி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு ஒரே காரணம் அவரை முன்மொழிந்த தீபன் மற்றும் சுமதி ஆகிய இருவரும் தாங்கள் விஷாலை முன்மொழிந்து கையெழுத்து போடவில்லை என்று கூறியதுதான்

இந்த நிலையில் தேர்தல் அதிகாரி முன் தீபன் கூறும் வாக்குமூலத்தின் வீடியோவை விஷால் வெளியிட்டுள்ளார். அதில் தீபன், 'நான் போட்ட கையெழுத்து என்னுடையதல்ல' என்று கூறுகிறார். இதைவிட ஜனநாயக கேலிக்கூத்து எங்காவது நடந்ததுண்டு? என்றும் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்

நான் கையெழுத்தே போடவில்லை என்றுதான் தீபன் கூறியிருக்க வேண்டும், ஆனால் நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை என்பது 'மண்டையில இருக்குற மறந்துட்டேனே' என்று வடிவேல் ஒரு படத்தில் கூறு வது போல் இருப்பதால சமூக வலைத்தள பயனாளிகள் கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments