Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மடாதிபதி சமையல் பெண்ணுடன் உல்லாசம்: வைரல் வீடியோ!!

மடாதிபதி சமையல் பெண்ணுடன் உல்லாசம்: வைரல் வீடியோ!!
, வெள்ளி, 8 டிசம்பர் 2017 (19:54 IST)
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தின் கங்காவதி நகரில் அமைந்துள்ளது கல்மதா மடம். இந்த மடத்தின் மடாதிபதி கொட்டுரேஷ்வரா. இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர்கலின் இந்த மடத்தில் 1995 ஆம் ஆண்டு கொட்டுரேஷ்வரா மடாதிபதியாக பொறுப்புக்கு வந்தார். 
 
இந்நிலையில், 2010 ஆம் ஆண்டு முதல் மடத்தில் சமையல் வேலை பார்த்து வரும் ஒரு பெண்ணுடன் இவர் உல்லாசமாக இருப்பது போல ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.  இந்த வீடியோவை பதிவு செய்தது, மடாதிபதியின் முன்னாள் டிரைவர் என கூறப்படுகிறது. ஆனால், அந்த டிரைவரோ இதை மறுத்துள்ளார். மேலும், மாடதிபதியுடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் புகார் அளித்துள்ளார். 

அதேசமயம், அந்த டிரைவர் 20 வருடங்களாக சாமியாருக்கு விரும்பும் பெண்களை சப்ளை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த பெண்களும் சாமியாருக்கு எதிராக பாலியல் புகார் அளிக்கவில்லை. 
 
இந்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருவதால் பொதுமக்கள் மடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் பாதுகாப்புக்காக அங்கு குகவிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேகர் ரெட்டியின் டைரியில் பிரபல பத்திரிகையாளர்கள் பெயர்கள் உள்ளதா?