Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல... நிமிடங்களில் டிரெண்டாகும் ரஜினி!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (12:30 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.  
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இன்னும் ஒரு சில நாட்களில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். அதன்படி சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தனது அரசியல் கட்சி தொடங்கும் தேதியை அறிவித்துள்ளார். 
 
டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் ஜனவரியில் கட்சி துவக்கம் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியிருந்தார் என்பதும், சரியாக மூன்று வருடங்கள் கழித்து அவர் தனது அரசியல் கட்சியை அறிவிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தனது டுவிட்டரில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பெயர் பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் அற்புதம் அதிசயம் நிகழும்; இவ்வாறு ரஜினிகாந்த் குறிப்பிட்டு உள்ளார். 
 
இந்நிலையில் இந்த டிவிட்டை போட்ட சில நிமிடங்களிலேயே #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments