Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம்!

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (13:24 IST)
அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பெயரில் உடல் ஆரோக்கியம் குறித்த ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற ஹாவர்டு மருத்துவ பள்ளியின் கீழ் இயங்கும் பெத் இஸ்ரேல் மருத்துவ மையம் ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பெயரில் “Sadhguru Center for a Consious Planet” என்ற பெயரில் புதிய மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி மையத்தின் மூலம் மனிதர்களின் விழிப்புணர்வு, ஆற்றல் மற்றும் கருணை ஆகிய 3 அடிப்படை அம்சங்கள் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் மற்றும் பண்பு நலன்கள் மேம்படுவது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments