Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் பெரியார் குத்து: பதில் சொல்லாமல் மழுப்பிய எச்.ராஜா

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (19:43 IST)
நடிகர் சிம்பு சினிமாக்களில் நடிப்பது மட்டுமல்லாமல் நடனம், பாடல் என அனைத்திலும் அவருக்கு விருப்பம் அதிகம் உள்ளதால் அடிக்கடி ஆல்பங்களில் பாடி வெளியிடுவார். 
 
அந்த வகையில் சமீபத்தில் பெரியார் குத்து என்ற ஆல்பத்தை வெளியிட்டார். இதனை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருந்தார். ரமேஷ் தமிழ்மணி இசை அமைத்திருந்தார். 
 
இந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலில் சில வரிகள் எச்.ராஜாவை விமர்சிக்கும் வகையில் இருந்தது. இது குறித்து எச்.ராஜாவிடம் கேட்ட போது அவர் மழுப்பலான பதில் அளித்தார். 
 
அவர் கூறியது பின்வருமாறு, என்னை பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. தேச பக்தி, இந்து மதத்துக்கு எதிராக பேசினால் நான் பதில் சொல்வேன். இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் இறங்கிய தங்கம்.. இன்னும் இறங்குமா?

தொலைந்த செல்போன்களை கண்டுபிடித்து தரும் செயலி.. இதுவரை 5 லட்சம் செல்போன் கண்டுபிடிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பயப்படாத பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

விழாவுக்கு கூப்பிட்டு விமர்சித்த சித்தராமையா! டென்ஷன் ஆன மோடி!

5 எம்பிக்கள் பயணம் செய்த விமானம் நடுவானில் திடீர் இயந்திர கோளாறு.. சென்னையில் தரையிறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments