Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நோட்டீஸில் கட்சி பேரே இல்லை… பயந்துவிட்டாரா ஹெச் ராஜா ?

Advertiesment
நோட்டீஸில் கட்சி பேரே இல்லை… பயந்துவிட்டாரா ஹெச் ராஜா ?
, செவ்வாய், 30 மார்ச் 2021 (12:40 IST)
பாஜகவின் வேட்பாளரான ஹெச் ராஜா தனது பிரச்சார நோட்டீஸ்களில் பாஜக வேட்பாளர் என்று குறிப்பிடாமலேயே வாக்கு சேகரிக்கிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் பாஜக வேட்பாளர்கள் மோடி, அமித்ஷா மற்றும் தங்கள் கட்சி பெயரை முன்னிலைப் படுத்தாமல் அதிமுக கூட்டணி என்றும் ஜெயலலிதா புகைப்படத்தையோதான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காரைக்குடி வேட்பாளர் ஹெச் ராஜா தன்னுடைய பிரச்சார நோட்டீஸில் அவரின் கட்சியான பாஜக வின் பெயரை குறிப்பிடாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் என்றே குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த கட்சி பெயரை போட்டு வாக்குக் கேட்டால் அவருக்கு வாக்கு கிடைக்காது என்ற அச்சத்தில்தான் இவ்வாறு செயல்படுவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் 2 இடங்களில் 33 பேருக்கு கொரோனா! – தீவிரமடையும் பாதிப்புகள்!