தி.மு.க ஒரு ருசி கண்ட பூனை – எச்.ராஜா அதிரடி அட்டாக்

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (16:45 IST)
”திமுக ஒரு ருசி கண்ட பூனை. தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு பேசி இனிமேலும் வேஷம் போட முடியாது” என பொறித்து தள்ளியிருக்கிறார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.

சிவகங்கையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய எச்.ராஜா “தமிழகம் மக்களவைக்கு பாஜகவிலிருந்து அதிக எம்.பிக்களை கொடுத்திருந்தால் தற்போது 10 அமைச்சர் பதவிகளாவது தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். தமிழகத்தில் திமுக ஆட்சியில் பல ஏரிகளை அழித்ததே நீர் தட்டுபாட்டுக்கு காரணம்.

திமுகவினர் தங்கள் பள்ளிகளில் தமிழில் பேசினால் தண்டனை என்று சட்டம் வைத்துக்கொண்டு வெளியே இந்தி எதிர்ப்பை பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள். திமுக ஒரு ருசி கண்ட பூனை. இனிமேலும் திமுக இந்தி எதிர்ப்பு வேஷம் போடுவதை பாஜக அனுமதிக்காது. திமுகவினர் தமிழின துரோகிகள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - வைகோ ஒன்றாக பேட்டி! தேவர் குருபூஜையில் நடந்த ஆச்சர்யம்!

மீண்டும் கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்.. நெரிசல் வழக்கில் தீவிர விசாரணை..!

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இணைத்த பெருமகனார்! - தேவர் குருபூஜை பிரதமர் பதிவு!

விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..

இனிமேல் 6 வயது நிரம்பினால் தான் 1ஆம் வகுப்பில் சேர்க்க முடியும்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments