எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமா ஏற்பு: ஸ்டாலின் பதவியேற்பு எப்போது?

Webdunia
திங்கள், 3 மே 2021 (19:40 IST)
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ள நிலையில் தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
அவர் சேலத்தில் இருந்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி எடப்பாடி பழனிசாமி ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் ஏற்றுக்கொண்டார். மேலும் 15 ஆவது தமிழக சட்டப்பேரவையை கலைப்பதாகவும் ஆளுநர் பன்வாரிலால் அறிக்கை விடுத்துள்ளார் 
 
இதனை அடுத்து 16வது சட்டப்பேரவை குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

தீபாவளி தினத்தில் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments