Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் புத்தாய்வு திட்டம் - அரசுக்கு உதவ இளைஞர்களுக்கு பயிற்சி!!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (17:43 IST)
தமிழகத்தில் கடந்தாண்டு சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகப்பெரம்பான்மையில் வெற்றி பெற்று,  முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இன்று தமிழக அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,  அரசுக்கு உதவும் வகையில் 30 இளைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு கல்வி முறையில் தொழில் முறையில் 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும் எனவும், இப்பயிற்சியின்போது ,மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் இதற்காக ரூ.5.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு புத்தாய்வு திட்டம் எனப் பெயரிட்டுள்ளது. 
இதில்  தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகத்தில் அரசின் முதன்மைத் திட்டங்களுக்கு உதவுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments