Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து தமிழக அரசு அறிவிப்பு

Advertiesment
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து தமிழக அரசு அறிவிப்பு
, சனி, 1 ஜனவரி 2022 (18:14 IST)
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு  ஆடை அமைதுள்ளது நிலையில், புதிய ஆண்டி நடைபெறவுள்ள சட்டசபைக் கூட்டத் தொடர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில், ஜனவரி 5 ஆம் தேதி ஆளுனர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவித்துள்ளது.

முன்னதால ஜார்ஜ் கோட்டையில் கூட்டதொடர் நடைபெறும் என அறிவிக்கபப்ட்ட நிலையில் மாற்றப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியாக உலகைச் சுற்றும் இளம்பெண் !