அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகள் அணியவேண்டும் - முதல்வர் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (15:36 IST)
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கைத்தறித்துறையின் ஆய்வுக்கூடத்தில்  பேசிய முதல்வர் முக ஸ்டாலின்  தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணியவேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். 
 
அதே போன்று தமிழகத்தில் பனை வெல்ல உற்பத்தியை அதிகரிக்க பொது பயன்பாட்டு மையங்கள் நிறுவிட வேண்டும் எனவும் முதல்வர் அந்த கூட்டத்தில் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments