Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூகுள் நிறுவனத்திற்கு 98 மில்லியன் டாலர் அபராதம்

கூகுள்  நிறுவனத்திற்கு 98 மில்லியன் டாலர் அபராதம்
, வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:23 IST)
பிரபல கூகுள்  நிறுவனத்திற்கு அபராதம் விதித்து ரஷ்யாவிலுள்ள மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகில் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம. இந்த நிறுவனத்திற்கு  சட்ட விரோதமாக உள்ளடக்கம் தொடர்பாக  ரஷ்யாவின் மாஸ்கோ நீதிமன்றம் 98 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. இது உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'அம்பேத்கர் சுடர்' விருது அளித்த விடுதலை சிறுத்தை கட்சி!