சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.93.3 லட்சம் தங்கம்: சுங்கத்துறையினர் பறிமுதல்

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (19:00 IST)
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருப்பதை அடுத்து தங்கத்தை வெளிநாட்டில் கடத்தி வருவதும் அதிகரித்துக்கொண்டே வருகிறது
 
சென்னை உள்பட பல சர்வதேச விமான நிலையங்களில் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது என்பது குறிபிடத்தக்கது.
 
இந்த நிலையில் துபாய், சார்ஜா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
மேற்கண்ட மூன்று நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 2.23 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் இதன் மதிப்பு ரூபாய் 93.30 லட்சம் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments