Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.32 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கத்தின் விலை!!

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (11:06 IST)
சென்னையில் தங்கத்தின் விலை இது வரை கண்டிராத விலை உயர்வை கண்டுள்ளது. 
 
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,720க்கு விற்பனை ஆனாது. அதேபோல 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.39 உயர்ந்து ரூ.3,965க்கு விற்பனையானது. 
 
ஆனால், இன்று தங்கத்தின் விலை குறையாமல் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.31,840க்கு விற்பனை ஆகிறது. 
 
அதாவது, கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.336 வரை உயர்ந்து புதிய உச்சத்தில் தொடர்ந்து விற்பனையாகிறது. விரைவில் ரூ.32 ஆயிரத்தை தங்கத்தின் விலை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலை முன்னிட்டே உலக ஐயப்ப சங்கமம் மாநாடு: காங்கிரஸ் குற்றச்சாட்டு..!

சனாதனம் குறித்த பேச்சு.. மன்னிப்பு கேட்க முடியாது: உதயநிதி ஸ்டாலின்

டிரம்ப்பின் ஈகோ, இந்தியாவுடனான உறவை அழிக்க அனுமதிக்க கூடாது: அமெரிக்க எம்பி எச்சரிக்கை

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலகல்: டிடிவி தினகரன் அறிவிப்பு

பல்லடத்தில் மர்மமான முறையில் இறந்த தெரு நாய்கள்: விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments