Publish Date: Wed, 19 Feb 2020 (15:54 IST)
Updated Date: Wed, 19 Feb 2020 (15:56 IST)
சென்னையில் தங்கத்தின் விலை இது வரை கண்டிராத விலை உயர்வை கண்டுள்ளது.
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,720க்கு விற்பனை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.39 உயர்ந்து ரூ.3,965க்கு விற்பனை செய்யப்படுகிறது.