தங்கம் விலை மீண்டும் சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (10:34 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.  

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து , ரூ.33,464,-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.10 குறைந்து, ரூ.4,183-க்கு விற்பனை ஆகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசையோடு ஓடிவந்த முதியவரை தள்ளிவிட்ட பவுன்சர்!. கடுப்பாகி கத்திய விஜய்!...

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்!.. உயிருடன் பிடிச்சா சன்மானம்!. ஈரான் அறிவிப்பு..

மீண்டும் மீண்டுமா!.. புதுச்சேரியில் விஜயின் வேனை ஃபாலோ பண்ணி விபத்தில் சிக்கிய ரசிகர்கள்!.

வழக்கம்போல் லேட்!. புதுச்சேரி பிரச்சாரத்தில் சொதப்பிய விஜய்!.. தொடர்ந்து நடக்குமா?..

விஜய் காரின் மீது நீச்சலடிக்கும் ஆர்வக்கோளாறு ரசிகர்கள்!.. ஷாக்கிங் வீடியோ!...

அடுத்த கட்டுரையில்
Show comments