Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்தது தங்கம், உயர்ந்தது வெள்ளி: இன்றைய விலை நிலவரம்!!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (12:26 IST)
வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை கடந்த நாட்களை போல இன்றும் குறைந்துள்ளது. 
 
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.   
  
இந்நிலையில் கடந்த நாட்களை போல இன்றும் தங்கத்தின் விலை  குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.42,512க்கு விற்பனையாகிறது.
 
தங்கம் விலை கிராமுக்கு ரூ.51 குறைந்து ரூ.5,314க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெள்ளியின் விலை ரூ.1.50 உயர்ந்து ரூ.84.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அக்பர், சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments