Publish Date: Mon, 04 Apr 2022 (20:23 IST)
Updated Date: Mon, 04 Apr 2022 (20:25 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.120 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4.810 க்கு விற்பனை ஆகிறது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,480 க்கு விற்பனை ஆகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.60 க்கு விற்பனையாகிறது.