ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை: ரூ.216 உயர்ந்ததால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:10 IST)
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 216 தங்கம் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் இன்று ஒரே நாளில் 27 ரூபாய் உயர்ந்து  ஒரு கிராம் ரூபாய் 4485.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் இன்று ஒரே நாளில் சவரன் ஒன்றுக்கு 216 உயர்ந்து ரூபாய் 35880.00 என விற்பனையாகி வருகிறது
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4849.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38792.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் வெள்ளி இன்று கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 67.70 எனவும், வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 67700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments