Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (20:00 IST)
சேலம் மாவட்டம் விரகனூர் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது.


 

 
தீபாவளியை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் ஜவுளி கடைகள் மற்றும் சந்தைகளில் விற்பனை அமோகமாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. தீபாவளி அன்று பெரும்பாலானோர் வீடுகளில் இறைச்சி சமைப்பது வழக்கம்.
 
இந்நிலையில் சேலம் மாவட்டம் விரகனூர் சந்தை, சனிக்கிழமை சந்தை என்பதால் தீபாவளில் முன்னிட்டு ஆயிரக்கணக்கில் ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது.
 
ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரூ.600 முதல் ரூ.10,000 வரை ஆடுகள் விற்கப்பட்டுள்ளன. இது விபாரிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

கடலூர் ரயில் விபத்தில் இறந்த பள்ளி மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு..!

நேற்றும் இன்றும் மந்தமான வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

சரக்கு குடிச்சிருந்தார்.. தமிழும் தெரியல..! வடக்கு கேட் கீப்பர் மீது பொதுமக்கள் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments