Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவா எதிர்க்கட்சி தலைவரின் பதவி பறிப்பு: காங்கிரஸ் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (17:20 IST)
கோவா எதிர்க்கட்சி தலைவரின் பதவி பறிப்பு: காங்கிரஸ் அதிர்ச்சி
கோவாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் அங்கு காங்கிரஸ் எதிர் கட்சியாக உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள 5 எம்எல்ஏக்கள் திடீரென அக்கட்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
மைக்கெல் லோபோ, திகம்பர் காமத், கேதர் நாயக், ராஜேஷ் பல்தேசாய், தேலியாலா  ஆகீய ஐந்து எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் 5 எம்எல்ஏக்கள் விலகியுள்ளதால் காங்கிரஸ்கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments