கொடுமைகளை மறைக்கவே வீடியோக்களை வெளியிடுகின்றனர்: பாதிக்கப்பட்ட சிறுமி பேட்டி..!

Siva
புதன், 24 ஜனவரி 2024 (13:53 IST)
கொடுமைகளை மறைக்கவே வீடியோக்களை வெளியிடுகின்றனர் என்றும், குடும்பத்தினர் முன்பு நன்றாக கவனித்துக் கொள்வது போல் நடிப்பார்கள். ஆனால் அதன்பிறகு என்னை கொடுமைப்படுத்துவார்கள்
 
அவர்கள் என்னை அடித்தது உண்மை, கொடுமைப்படுத்தியதை மறைக்கவே
சந்தோஷமாக வைத்திருப்பது போல் வீடியோ வெளியிட்டுள்ளார்கள். பிறந்த நாள் கேக் வெட்டியது உண்மை தான், ஆனால் பரிசு அளித்த பொருட்களை திரும்ப வாங்கிக் கொண்டார்கள் என்று பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.
 
 முன்னதாக சிறுமியை நாங்கள் கொடுமை படுத்தவில்லை என்றும் அவருக்கு பிறந்த நாளின்போது கேக் வெட்டி பரிசளித்தோம் என்றும் நாங்கள் வெளியில் செல்லும்போது கூட அவரை அழைத்துச் சென்றோம் என்றும் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் சிசிடிவி காட்சியில் வீடியோவை வெளியிட்டு இருந்தனர்.
 
 இந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தான் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

நெருங்கும் தேர்தல்!.. மக்களை கவர திமுக அரசு கொண்டுவரும் 3 மெகா திட்டங்கள்!...

திமுக மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments