Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்பி கனிமொழிக்கு வாழ்த்து கூறிய காயத்ரி ரகுராம்!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (18:57 IST)
திமுக எம்பி கனிமொழி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமாக காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
 
திமுக எம்பி கனிமொழி கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார். 
இதனை அடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் பாஜக பிரபலமும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் சகோதரி கனிமொழி அவர்க கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Exam போகணும்.. ப்ளீஸ் நிறுத்துங்க! பேருந்துக்கு பின்னாலேயே ஓடிய மாணவி! - நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்.. என்ன காரணம்?

சென்னையில் அடுத்தடுத்து 7 இடங்களில் நகை பறிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

7வது நாளாக தொடர்ந்து உயர்ந்தது இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

5 நாட்களில் 1000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments