Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலையை அகற்ற நினைக்கும்‌ திமுக: காயத்ரி ரகுராம் கண்டனம்

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (19:26 IST)
சுதந்திர போராட்ட வீரரின் சிலையை அகற்ற நினைக்கும் திமுக அரசுக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட வீரர்களில் ஒருவரான மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலையை அகற்ற நினைக்கும் திமுகவை கண்டித்து கே கே செல்வகுமார் என்பவர் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த படத்தில் தனது ஆதரவு உண்டு என நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது:
 
மாமன்னர்‌ பெரும்பிடுகு முத்தரையர் வரலாற்று திரு உருவ சிலையை அகற்ற நினைக்கும்‌ திமுகவை கண்டித்து போராட்டம் நடத்தும் கே.கே.செல்வகுமார் அவர்களுக்கு நான் ஆதரிக்கிறேன். திமுக சுதந்திர போராட்ட வீரர் சிலையை நகர்த்துவதன் மூலம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments