Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் பங்கேற்ற விழாவில் ஏசி மிஷனில் கேஸ் லீக் - அலறியடித்து ஓடிய மாணவர்கள்!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (19:47 IST)
கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி. அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆப் தி மில்லெனியம் விருது வழங்கும் நிகழ்வில்   தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
 
 அந்த விழாவுக்கு ஆளுநர் ரவி மேடைக்கு வந்தவுடன், தேசியகீதம், தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
 
தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடும் போது ஏ.சி மிஷனில் இருந்து திடீரென சப்தத்துடன் gas வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது. 
 
மாணவர்கள் அந்த இடத்தில் இருந்து வேகமாக வேறு பகுதிக்கு நகர்ந்தனர்.  ஏ.சி மிஷன்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments