Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரேசன் கார்டு மூலம் இலவச உணவு தானியம் திட்டம் தொடரும் - மத்திய அரசு

Advertiesment
ரேசன் கார்டு மூலம் இலவச உணவு தானியம் திட்டம் தொடரும் - மத்திய அரசு
, சனி, 24 டிசம்பர் 2022 (15:00 IST)
ரேசன் கார்டுமூலம் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் ஏழை நலன் ரேசன் திட்டம், உணவு, பாதுகாப்பு சட்டத்துடன் இணைக்கப்பட்டு, அடுத்தாண்டு 2023 வரை இலவச உணவு தானிய திட்டம் ரேசன் கடைகளில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று பரவில் ஆரபித்தபோது, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உணவு தானியங்கள் இலவசமாக விலையின்றி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை - மதுரை பேருந்து கட்டணம் ரூ.4999: கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்!