Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கக்காசு தருவதாக மோசடி - QNET நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்!

தங்கக்காசு தருவதாக மோசடி -  QNET நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்!
, புதன், 18 ஜனவரி 2023 (18:44 IST)
தங்கக்காசு தருவதாக பலகோடி மோசடி செய்த QNET நிறுவனத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கம்!
 
தங்கக்காசு தருவதாக கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்து மோசடி செய்த QNET நிறுவனத்தின் ரூ.90 கோடி சொத்துக்கள் முடக்கம் அதிரடியாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நிறுவனத்திடம் தமிழ்நாட்டில் மட்டும் 20,000 பேர் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். 
 
இச்சம்பவத்தை அடுத்து பெண் தொழிலதிபர் பத்மா வீராசாமி வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானத்தின் கதவு திறந்த விவகாரம்.. அமைச்சர் சிந்தியா விளக்கம்