அதிமுக முன்னாள் எம்.பி குற்றவாளி என தீர்ப்பு ! சிறப்பு நீதிமன்றம் அதிரடி !

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (14:09 IST)
அதிமுக முன்னாள் எம்.பி குற்றவாளி என தீர்ப்பு ! சிறப்பு நீதிமன்றம் அதிரடி !

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என நீதிமன்றம்  அறிவித்துள்ளது. 
 
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி எம்.பியாக 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் கே.என்.ராமச்சந்திரன் ஆவார். 
 
இவர் தனது கல்லூரி விரிவாக்கத்துக்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்றதில் மோசடி என புகார் தெரிவிக்கப்பட்டது.
 
இதுகுறித்த வழக்கில் எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று, அதிமுக முன்னாள் எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என நீதிமன்றம்  அறிவித்துள்ளது. 
 
கடன் மோசடி வழக்கில்  எம்.பி எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. முன்னாள் எம்.பி உள்ளிட்ட 3 பேருக்கான தண்டனை விவரத்தை பிற்பகல் 3 மணிக்கு நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை: முதல்வர் அதிரடி உத்தரவு..!

அதி தீவிர வறுமையை ஒழித்த இந்தியாவின் முதல் மாநிலம்: குவியும் வாழ்த்துக்கள்..!

இந்த மாதம் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை குறைவு! - சிலிண்டர் விலை நிலவரம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments