Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாளிகளின் ரூ.110 கோடி சொத்துக்கள் முடக்கம்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (08:10 IST)
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வருமானவரித் துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக ரெய்டு செய்தனர் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூட்டாளிகள் 2 பேருக்கு சொந்தமான ரூபாய் 110 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
லஞ்ச ஒழிப்பு துறை கோரிக்கையை ஏற்று 110 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு தொகையை முடக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் கூட்டாளிகளுக்கு சொந்தமான 110 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டன என வெளிவந்திருக்கும் செய்தி அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments