திமுகவுக்கு சனி பிடித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (14:27 IST)
திமுகவிற்கு தற்போது சனி பிடித்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமானது என்று கூறப்படும் ஜிஸ்கொயர் நிறுவனத்தில் தற்போது வருமானவரித்துறை என சோதனை நடத்தி வருகின்றனர்

அது மட்டும் இன்றி திமுக எம்எல்ஏ மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோரது இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள்  என சோதனை நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவினருக்கு சனி பிரிந்துள்ளது என்று தெரிவித்தார். முன்பு 2ஜி வழக்கு இப்போது ஜி ஸ்கொயர் வழக்கு என்றும் அவர் இது கேள்விக்கு பதில் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எருமை மாடு’ என சக அமைச்சரை திட்டிய அமைச்சர்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை.. இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை!

பீகார் தேர்தல் 2025: பாஜக பாதி.. ஐஜத பாதி.. தொகுதிகளை சமமாக பிரித்து கொள்ள முடிவு..!

கும்பகோணம் அரசு பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை: ப்ளானிலேயே தடுப்புச்சுவர் இல்லை..!

ரூ. 18 லட்சம், 120 கிராம் தங்கம் கொடுத்து மனைவியிடம் இருந்து விவாகரத்து: கேக் வெட்டி கொண்டாடிய வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments