Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி ஸ்கொயரை அடுத்து அடுத்த அதிரடி.. செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (13:24 IST)
தமிழகம் முழுவதிலும் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகங்களில் இன்று காலை 7 மணி முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்பதும் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனங்களை அடுத்து செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகல் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
சென்னையில் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் செட்டிநாடு குழுமத்தின் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
செட்டிநாடு குழுமத்தத்துக்குச் சொந்தமான 6க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது முகநூலில் அவதூறு செய்தவர்களை கைது செய்ய கோரி புகார் மனு!

பதவி விலகிய ரிஷி சுனக்.! பிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து.!!

முதுநிலை நீட் தேர்வு எப்போது.? தேதியை அறிவித்த தேசியத் தேர்வுகள் முகமை.!!

தமிழகத்தில் 11ம் தேதி வரை செம மழைக்கான வாய்ப்பு! – எந்தெந்த பகுதிகளில்?

யூடியூப், எக்ஸ், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்களுக்கு தடை: பாகிஸ்தான் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments