Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சரிவு.. என்ன காரணம்?

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (15:50 IST)
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு பின்னர் தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழ்நாட்டில் உள்ள பல புராதன சின்னங்கள் உள்ள இடம் மற்றும் சுற்றுலா பகுதிகளுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் கொரோனா தொற்றுக்கு பின் தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைத்துள்ளது. 
 
கடந்த 2022 ஆம் ஆண்டில் 4.07 லட்சம் பயணிகள் மட்டுமே தமிழ்நாட்டுக்கு சுற்றுலாக்காக வந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டில் 68 லட்சம் பேரும் 2020 ஆம் ஆண்டில் 12 லட்சம் பேரும் 2021 ஆம் ஆண்டில் 12 லட்சம் பேரும் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாவுக்காக வந்துள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சரிந்து உள்ளது என சுற்றுலாத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments