முதல் நிர்வாகிகள் லிஸ்ட் அறிவிப்பு: சுறுசுறுப்பாகிறது ரஜினி கட்சி

Webdunia
ஞாயிறு, 21 ஜனவரி 2018 (23:45 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனது அரசியல் கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மாநிலம் முழுவதும் கட்சியின் நிர்வாகிகள் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் முதல் அறிவிப்பாக வேலூர் மாவட்டத்தின் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது ரஜினி மன்ற நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் இவர்களே கட்சி தொடங்கும் அன்று கட்சியின் நிர்வாகிகளாக அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பட்டியல் வருமாறு:

மாவட்ட செயலாளர்: சோளிங்கர் ரவி
மாவட்ட இணை செயலாளர்: ஆர்.நீதி
மாவட்ட துணை செயலாளர்கள்: வாணியம்பாடி கணபதி, ராஜன் பாபு, முகமது கலிஃபா
மகளிர் அணி செயலாளர்: சங்கீதா
இளைஞர் அணி செயலாளர்: அருண்

இந்த பட்டியல் ரஜினியின் ஒப்புதலோடு, ரஜினியின் ஆசியோடு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.           
                                                                                    

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

சென்னை புறநகரில் இன்றிரவு முதல் மழை தீவிரமடையும்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments