பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு, 1 மணி நேரம் 30 கேள்விகள்: அண்ணா பல்கலை அறிவிப்பு

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:33 IST)
பொறியியல் படிக்கும் மாணவர்கள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுதிய தீரவேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியதையடுத்து சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு குறித்த செய்திகளை அறிவித்தது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் 40 கேள்விகள் கேட்கப்படும் என்றும் அதில் 30 கேள்விகளுக்கு மட்டும் மாணவர்களும் பதில் அளித்தால் போதும் என்றும் இந்தத் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
மேலும் நிஜ தேர்வுக்கு முன்பாக மாதிரி ஆன்லைன் தேர்வு வரும் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஒருமணி நேரத்தில் அதாவது 60 நிமிடங்களில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் 30 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரை விட்டு வெளியேறினால் கோடிக்கணக்கில் சலுகை.. கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு..!

உயிர் போகும்போதும் குழந்தைகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்!.. சென்னையில் சோகம்!..

திருப்பதி உண்டியல் எண்ணும் மையத்தில் ரூ.100 கோடி முறைகேடு.. புகார் கொடுத்தவர் மர்ம மரணம்..!

72 மணி நேரம் உழைத்தால் தான் சீனாவுடன் போட்டி போட முடியும்: நாராயண மூர்த்தி

பிகார் சபாநாயகர் யார்? பாஜக, ஜேடியூ இடையே கடும் போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments