Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Amazon -ல் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ... அகமகிழ்ந்த இளைஞர்கள்

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:29 IST)
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குப் பரவிய கொரோனா மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் தொய்வடையச் செய்தது. இதனால் நாடுகள் மட்டுமல்ல மனிதர்கள் விலங்குகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டனர்.

இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் மக்களின் பெரும்பான்மையாக எதிர்ப்பார்பு ஒரு வேலை மற்றும் அதற்கான சம்பளம்தான்.

இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் சுமார் ஒருலட்சம் தொழிலாளர்களைப் பணியில் சேர்க்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலை இல்லாதவர்கள் வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் என பலருக்கும் அமேசானின்  இந்த அறிவிப்பு பயனுடையதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். அத்துடன் அமேசான் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் புதிய 100 குடோன்களைத் திறக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது அமேசன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments