சாத்தான்குளம் தந்தை , மகன் உயிரிழப்பு சம்பவம்; சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

திங்கள், 29 ஜூன் 2020 (21:45 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளதில் தந்தை மகன் இருவர் மரணம் அடைந்தனர். இது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சிபிஐக்கு வழக்கை மாற்றுவது தொடர்பாக தமிழக அரசாணை தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி