போலி பில்போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை!-கூட்டுறவுத்துறை பதிவாளர்

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (20:22 IST)
போலி பில்போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களுக்கு பல்வேறு, நலத்திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில்  ரேசன்கார்டு உள்ளவர்களுக்கு விநியோகிக்காமல், போலி பில்போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து மண்டல இணைபதிவாளர் கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த முறைக்கேடுகளை கண்காணிக்காத ஆய்வு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments