Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு- பள்ளிக் கல்வித்துறை

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் 3 ஆண்டுகள்  நீட்டிப்பு- பள்ளிக் கல்வித்துறை
, புதன், 23 பிப்ரவரி 2022 (15:48 IST)
1591 கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் 3 ஆண்டுகள்  நீட்டிப்பு செய்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் தற்காலிக பணியிடங்கள் வரும் அக்டோபர் 31 , 2024 ஆம்  ஆண்டு வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1591 கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் 3 ஆண்டுகள்  நீட்டுக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிழல் உலக தாதா இப்ராஹிம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் கைது