Publish Date: Thu, 21 May 2020 (22:41 IST)
Updated Date: Thu, 21 May 2020 (22:49 IST)
வீட்டில் உள்ளவர்களுகு சமைத்துக் கொடுப்பதிலும் அவர்களின் நலத்தைப் பராமரிப்பதிலும் பெண்கள் அதிகம் சிரத்தை எடுத்து கொள்வார்கள்.ஆனால், அவர்களைப் பற்றி சிலசமயம் அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவைரல் ஆகிவருகிறது. அதில், ஒரு பெண் முட்டை போண்டா சுடும் போது, அதை பாதியாக வெட்டி மாவில் முக்கிப் போட வேண்டும் ஆனால் வெட்டாமல் முழுதாய் போட்டதால் அது எண்ணெய்யில் வெடித்து விட்டது.
இதுபோல் யாரும் செய்யக் கூடாது என்பதற்காக இந்த வீடியோ எச்சரிக்கையிப்ன் பொருட்டு நெட்டிசன்கள் பரவலாகி வருகின்றனர்.