Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலை நிலைக் ல்வி படிப்புகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு- சென்னைப் பல்கலைக்கழகம:

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (18:12 IST)
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலை நிலைக் கல்வி படிப்புகளுக்கான தேர்வுகள் வரும்  28 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலை நிலைக்கல்வி படிப்புகளுக்கான  தேர்வுகள் வரும்  28 ஆம் தேதி துவங்கவுள்ளது.

இந்தத் தொலை நிலைக் கல்விட் திட்டத்தின் கீழ்  இள நிலை, முது நிலை, பட்டய படிப்பு, சான்றிதழ் படிப்பு        என பல வித படிப்புகளுக்கான தேர்வு வரும் மார்ச் 2 8 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் இதற்காக தேர்வு அட்டவணை மற்றும் ஹால்  டிக்கெட் உள்ளிட்டவைகள், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments