தம்பி கேப் விட்டு நில்லுப்பா.. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நாய்! – வைரலாகும் புகைப்படம்!

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (10:24 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சமூக இடைவெளி கடைபிடிக்கும் நாயின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்களும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் என பல விதிமுறைகளை கட்டாயப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் சமூக இடைவெளியை கடைபிடித்தலின் அவசியம் குறித்து நாய் ஒன்றின் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஈரோட்டில் இறைச்சி கடை ஒன்றில் நாய் ஒன்று வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியோடு நிற்க வரையப்பட்டுள்ள வட்டத்தில் நின்று கொண்டுள்ளதாக அந்த புகைப்படம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரைக்குச் செல்லத் தடை நீட்டிப்பு: மோசமான வானிலை காரணமாக நடவடிக்கை!

புயலால் இலங்கையில் சிக்கி தவித்த இந்தியர்கள்.. அதிரடியாக மீட்ட இந்திய விமானப்படை..!

சிலிண்டர் விலை 10 ரூபாய்க்கும் மேல் குறைவு.. வழக்கம்போல் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை..!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் 86000ஐ தாண்டி உச்சம்..!

ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments