Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (18:37 IST)
பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம்  சித்தோடு பகுதியில் இயங்கி வரும் அரசு சாலை மற்றும் போக்குவரத்துக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவி  வர்ஷா   நேற்றிரவு விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படித்து வந்த வர்ஷா, நேற்றிரவு இரவு உணவு சாப்பிட்டு வந்தபின், தன் அறையில் இந்த முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், சில நாட்களுக்கு முன், வர்ஷாவின் காதில் ஒருபூச்சி புகுந்துவிட்டதாகவும், இதற்காக அவர் சிகிச்சைக்குச் சென்று வந்த பின்னரும் அவரால் சரியாகப் படிக்கமுடியாமல் தேர்வு சரியாக எழுதவில்லை என சக மாணவிகளிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில்  நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments