புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதில்லை தற்போது தசராவும் இணைந்துள்ளதால் முட்டை விலை குறைந்துள்ளது. 
	
 
									
										
								
																	
	 
	ஆம், நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.4.20ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டை விலை ரூ.4.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	 
	புரட்டாசி மாதத்துடன் தசரா பண்டிகையும் இணைந்துள்ளதால் முட்டை கொள்முதல் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கோழி ஒரு கிலோ(உயிருடன்) ரூ.121க்கு விற்கப்படுகிறது.