சசிக்கலா இருந்தாலும் அதிமுக வெற்றி பெறாது?? – எடப்பாடியார் கருத்து!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (11:49 IST)
தான் இல்லாததால் அதிமுக தோற்றதாக சசிகலா கூறியது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து சசிகலா விலக்கப்பட்ட நிலையிலும் சசிகலா தொடர்ந்து அதிமுக தொண்டர்களுடன் செல்போன் வழியாக பேசி வருவது அதிமுக வட்டாரத்தில் தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசியபோது தான் இல்லாததால் அதிமுக தோல்வி அடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்து பேசியுள்ள  எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. சசிகலா அதிமுகவிலிருந்த காலகட்டத்திலும் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments