Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 தேர்வு முடிவு: 100% தேர்ச்சி - அமைச்சர் அன்பில் மகேஷ்!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (11:22 IST)
சற்றுமுன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. 2021 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழக கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது.
 
இந்த தேர்வு முடிவுகள் 10 ஆம் வகுப்பு தேர்வில் 50%, +1 பொதுத்தேர்வில் 20%, +2 செய்முறைத் தேர்வில் 30% என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது
 
இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்திருப்பதாகவும், மாணவர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், மதிப்பெண்களில் மாணவர்கள் திருப்திடையவில்லை என்றால் மீண்டும் தேர்வெழுதி கொள்ளலாம் பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments