திமுக மாதிரி அடிமை கட்சி இல்லை அதிமுக: எடப்பாடி பழனிசாமி

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (10:51 IST)
திமுக மாதிரி அதிமுக அடிமைக் கட்சி இல்லை என முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோர்களை சந்தித்து பேசினார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சுதந்திரமாக செயல்படக்கூடிய கட்சிகள் என்றும் திமுக மாதிரி அடிமை கட்சி இல்லை என்றும் தெரிவித்தார்.

திமுக அரசு செய்யும் தவறுகளை சட்டமன்றத்திலும் வெளியிலும் அவர்களது கூட்டணி கட்சியினர் தட்டி கேட்பதில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். முதன்முறையாக 12 மணி நேர வேலை சட்ட மசோதா குறித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுக மாதிரியான அதிமுக அடிமைக் கட்சி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Edited by mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments