Publish Date: Sun, 02 May 2021 (13:40 IST)
Updated Date: Sun, 02 May 2021 (13:43 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய எடப்பாடி தொகுதியில் மீண்டும் களமிறங்கினார்.
சற்று முன்னர் எண்ணப்பட்ட வாக்குகள் வரை எடப்பாடி பழனிச்சாமி 30169 வாக்குகள் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தப்டியாக திமுக வேட்பாளர் சம்பத்குமார் 10266 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இப்போதே இருவருக்கும் இடையே 20000 வாக்குகள் வித்தியாசம் ஏற்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.